TNPSC Thervupettagam

உலகப் பசுமை நகர விருது 2022

October 20 , 2022 640 days 376 0
  • தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரமானது, ஒட்டு மொத்த ‘உலகப் பசுமை நகர விருது 2022’ மற்றும் ‘பொருளாதார மீட்சி மற்றும் உள்ளார்ந்த வளரச்சிக்கான உயிர்ப்புள்ள நகரம்' என்ற விருதை வென்றது.
  • இந்தப் பிரிவினைச் சார்ந்த விருதை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ‘உலகப் பசுமை நகரம் 2022’ என்ற அதாவது ஆறு பிரிவுகளிலும் சிறந்த நகரம் என்ற விருதையும் வென்றது.
  • சர்வதேச மேடையில் விருதுகளை வென்ற ஒரே இந்திய நகரமாகவும் ஹைதராபாத் மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்