உலகப் பட்டினிக் குறியீடானது வெல்ஹங்கர் லைப் மற்றும் கன்சர்ன் வேர்ல்டுவைடு (Welhunger life and Concern Worldwide) ஆகியவற்றினால் கூட்டாகத் தயாரிக்கப் பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது உலக நாடுகளை ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாதது, எடைக்கேற்ற உயரம் இல்லாதது மற்றும் குழந்தைஇறப்புஆகிய 4 குறிகாட்டிகளின்அடிப்படையில்அந்த நாடுகளைத்தரவரிசைப் படுத்துகின்றது.
சிறப்பம்சங்கள்
இந்தஅறிக்கையானதுஇந்தியாவை “கடுமையானபிரிவின்” கீழ்வைத்துள்ளது. மேலும் அது இந்தியாவிற்கு 27.2 மதிப்பெண்களைத் தந்து இருக்கின்றது.