இது பண்ணை விலங்குகளைத் துன்புறுத்துதல் மற்றும் அதனைத் தவறான முறையில் கையாளுதல் ஆகியவற்றினை தடுக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
இந்த நாளின் அனுசரிப்பானது சர்வதேசப் பண்ணை விலங்கு உரிமை இயக்கத்தின் ஒரு பகுதியாக 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
பண்ணை விலங்குகளை மிருகத்தனமான முறையில் படுகொலை செய்வது உட்பட, நீண்டகாலமாக அவை எதிர்கொள்ளும் துன்பங்கள் மற்றும் கடுமையான சூழ்நிலைமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தளமாக இது செயல் படுகிறது.