TNPSC Thervupettagam

உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினம் - மே 03

May 7 , 2023 474 days 207 0
  • இந்தத் தினமானது, பத்திரிகைச் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் சமூகத்தின் சீரான மற்றும் பயன்மிகுச் செயல்பாட்டில் அதன் பங்கையும் குறிக்கிறது.
  • 2023 ஆம் ஆண்டு உலகப் பத்திரிகைச் சுதந்திரத் தினமானது, இந்த தினத்தின் 30வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
  • இது 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உரிமைகளின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தல்: மற்ற அனைத்து மனித உரிமைகளுக்குமான ஓர் இயக்கியாக விளங்கும் கருத்துச் சுதந்திரம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்