TNPSC Thervupettagam

உலகப் பயன்பாட்டுத் தினம் – நவம்பர் 09

November 12 , 2023 284 days 132 0
  • ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வியாழன் அன்று உலக பயன்பாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த நாளின் குறிக்கோள் என்பது, உலகை வாழச் சிறந்த இடமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயல்படக்கூடிய வகையில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைப்பது ஆகும்.
  • சிறந்த தரமான பொருட்களைக் கோரும் ஒவ்வொரு பயனரின் பொறுப்புணர்வின் மீது இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்