TNPSC Thervupettagam

உலகப் பருத்தி தினம் - அக்டோபர் 07

October 11 , 2023 316 days 188 0
  • ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் அமைந்த பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகிய நான்கு முக்கியப் பருத்தி உற்பத்தியாளர்கள் 2012 ஆம் ஆணடில் இந்த நாளை முன்மொழிந்தன.
  • இது 2019 ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பினால் (WTO) நிறுவப்பட்டது.
  • இது உலகளாவியப் பொருளாக விளங்கும் பருத்தியின் முக்கியத்துவத்தை வெகுவாக  அங்கீகரிப்பது மற்றும் உலகம் முழுவதும் உள்ள பருத்தி விவசாயிகள் மற்றும் பருத்தி  தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘பருத்தியை அனைவருக்கும் நியாயமான விலையிலும் நிலையான முறையிலும் கிடைக்கப்பெறச் செய்தல்: வயலில் இருந்து ஆடை வடிவமைப்பு வரை’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்