TNPSC Thervupettagam

உலகப் பருத்தி தினம் - அக்டோபர் 07

October 12 , 2020 1419 days 470 0
  • உலகப் பருத்தி தினமானது அக்டோபர் 7, 2019 ஆம் ஆண்டு முதல் உலகளவில் அனுசரிக்கப் படுகிறது.
  • ஐந்து கண்டங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படும் ஒரு உலகளாவிய பண்டமாகப் பருத்தியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பினால் இந்நாள் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் தினத்தை 4 நாடுகள் அடங்கிய பருத்திக் குழுவான பெனின், புர்கினா பாசோ, சாட் மற்றும் மாலி ஆகியோர் இணைந்து தொடங்கினர்.
  • உலக உற்பத்தியில் 80 சதவீதம் அளவிற்குப் பருத்தியானது பிரேசில், சீனா, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகிறது.
  • உலகப் பருத்தி உற்பத்தியில் இந்தியா சுமார் 23% உள்ளடக்கி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்