உலகப் பருப்பு வகைகள் தினம் என்பது ஒரு உலகளாவிய உணவாக பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் ஓர் உலகளாவிய நிகழ்வாக இத்தினம் அறிவிக்கப்பட்டது.
இத்தினமானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் உலகப் பருப்பு வகைகள் தினத்திற்கான கருத்துரு, "நிலையான எதிர்காலத்திற்கான பருப்பு வகைகள்" என்பதாகும்.