TNPSC Thervupettagam

உலகப் பல்கலைக்கழக தரவரிசை மையம்

May 18 , 2024 193 days 286 0
  • அகமதாபாத் நகரில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM) ஆனது, இந்தியாவில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களில் முதல் இடத்தைப் பெற்று உள்ளது.
  • இந்தியாவில் உள்ள 64 பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆனது 2024 ஆம் ஆண்டு உலகளாவிய 2000 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.
  • அகமதாபாத் நகரில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் ஆனது, 9 இடங்கள் முன்னேறி 410வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்திய அறிவியல் கல்விக் கழகம் ஆனது 7 ​​இடங்கள் பின்தங்கி 501வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • மும்பையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, 14 இடங்கள் சரிந்து 568வது இடத்தில் உள்ளது.
  • டெல்லி மற்றும் காரக்பூர் நகரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் ஆகியவை சிறப்பாக செயல்படும் ஆண்டின் முதல் பத்து நிறுவனகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, 12 இடங்கள் பின்தங்கி 582வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் ஆனது 26 இடங்கள் பின்னடைந்து 606வது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்