TNPSC Thervupettagam

உலகப் பழங்குடியின மக்களின் சர்வதேச தினம் – ஆகஸ்ட் 09

August 11 , 2021 1114 days 426 0
  • உலகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்துவதில் பழங்குடியின மக்கள் மேற்கொள்ளும் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகவும் இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Leaving no one behind : Indigenous Peoples and the call for a new social contract” என்பதாகும்.
  • இத்தினமானது 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்