இது யுனெஸ்கோ அமைப்பினால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை அனுசரிக்கப் படுகின்றது.
இத்தினக் கொண்டாட்டத்தின் நோக்கமானது மக்களை மேலும் விழிப்புணர்வு மிக்கவர்களாக ஏற்படுத்துவதோடு கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது ஆகும்.
இந்தியாவில் 38 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன.
இதில் 30 கலாச்சார தளங்கள், 7 இயற்கைத் தளங்கள் மற்றும் 1 கலப்புத் தளம் ஆகியவை உள்ளன.