TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரிய வாரம் – நவம்பர் 19 முதல் 25 வரை

November 26 , 2021 1005 days 346 0
  • கலாச்சாரம் மற்றும் மரபுகளின் முக்கியத்துவத்தினையும்  அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த ஒரு வார காலக் கொண்டாட்டத்தின் நோக்கமாகும்.
  • இந்தியாவில் சுமார் 3691 நினைவுச் சின்னங்கள் இந்தியத் தொல்லியல் ஆய்வு அமைப்பினால் பாதுகாக்கப் படுகின்றன.
  • தற்போது, இந்தியத் தொல்லியல் ஆய்வு அமைப்பினால் பாதுகாக்கப்படும் அதிக எண்ணிக்கையிலான நினைவுச் சின்னங்கள் (745) உத்தரப் பிரதேசத்தில் உள்ளன.
  • இந்தியா முழுவதும் உள்ள 32 கலாச்சாரம், 7 இயற்கை மற்றும் 1 கலப்புத் தளம் உள்ளிட்ட 40 பாரம்பரியத் தளங்கள் தற்போது UNESCO உலகப் பாரம்பரியத் தளங்களாக அறிவிக்கப் பட்டுள்ளன.
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் தற்போது மகாராஷ்டிரா அதிக எண்ணிக்கையாக 5 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டு ள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்