TNPSC Thervupettagam

உலகப் பாரம்பரியத் தளத்திற்கான தற்காலிகப் பட்டியல்

August 5 , 2024 113 days 152 0
  • யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கான தற்காலிகப் பட்டியலில் இந்தியாவினைச் சேர்ந்த சுமார் 60 தளங்கள் இடம் பெற்று உள்ளன.
  • ஒரு தற்காலிகப் பட்டியல் என்பது, யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக பரிந்துரைக்கப் படுவதற்கு பரிசீலிக்க ஒவ்வோர் அரசினால் கோரப்படும் தளங்களின் பட்டியல் ஆகும்.
  • சமீபத்தில் அசாமில் உள்ள 'மொய்தாம்ஸ்' எனப்படும் அஹோம் வம்சத்தின் மண்மேடு வடிவிலான புதைவிடத் தளமானது யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • இந்த தளம் ஆனது, 2014 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
  • தற்போதைய நிலவரப்படி, 42 இந்தியத் தளங்கள் ஆனது உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்