உலகப் பார்வையற்றோர் கைத்தடி (வெண்பிரம்பு) தினம் - அக்டோபர் 15
October 20 , 2024
11 days
38
- பார்வையற்றவர்கள் அல்லது பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்கான கருவியாக வெண் பிரம்புகள் விளங்குவதன் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது இதன் நோக்கம் ஆகும்.
- வெண்பிரம்பானது தங்கள் சுற்றுப்புறங்களில் மிக பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் அவர்கள் செல்ல அனுமதிக்கிறது.
- குடியரசுத் தலைவர் லிண்டன் B. ஜான்சன் இந்த நிகழ்வை அனுசரித்ததன் மூலம் இந்த நாள் முதன்முதலில் 1964 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
Post Views:
38