TNPSC Thervupettagam

உலகப் பால்வள உச்சி மாநாடு 2022

September 12 , 2022 680 days 343 0
  • சர்வதேசப் பால் பண்ணைக் கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டு உலகப் பால்வள உச்சி மாநாட்டினைத் தேசியத் தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இந்திய அரசு நடத்தவுள்ளது.
  • 1974 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற உலகப் பால்வள உச்சி மாநாட்டிற்குப் பிறகு இந்தியாவில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.
  • உலகப் பால் உற்பத்தியில் இந்தியா 23% பங்களிப்பை வழங்கி, உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது.
  • பால் உற்பத்தியில் முன்னணியில் உள்ள முதல் 3 மாநிலங்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்