TNPSC Thervupettagam

உலகப் புகைப்பட தினம் - ஆகஸ்ட் 19

August 22 , 2022 734 days 259 0
  • புகைப்படம் எடுத்தலின் கலை, கைவினை மற்றும் அதன் அறிவியல் ஆகியவை குறித்து இந்தத் தினம் கவனம் செலுத்துகிறது.
  • ஒரு பொருளின் மீதான முதல் நிரந்தரப் புகைப்படம் ஆனது 1826 ஆம் ஆண்டில் பிரெஞ்சு ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் என்பவரால் எடுக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒளிவில்லை மூலம் பெருந்தொற்று கால நிகழ்வுகளைக் காணுதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்