TNPSC Thervupettagam

உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் – மே 31

May 31 , 2020 1581 days 528 0
  • உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் உலகளாவியப் பங்காளர்கள் உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை அனுசரிக்கின்றனர்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தொழிற்சாலைகளின் புரட்டிலிருந்து இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் புகையிலை & நிக்கோடின் பயன்பாட்டிலிருந்து அவர்களைத் தடுத்தல்” என்பதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்