உலகப் புகையிலை எதிர்ப்புத் தினம் – மே 31
May 31 , 2022
818 days
346
- இது புகையிலையை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆண்டு, உலகப் புகையிலை எதிர்ப்புத் தினத்தின் கருத்துருவானது "புகையிலை: நமது சுற்றுச்சூழலுக்கு ஓர் அச்சுறுத்தல்" என்பதாகும்.
- உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர் நாடுகள், 1987 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி அன்று உலகப் புகையிலை எதிர்ப்புத் தினத்தைக் கடைபிடிக்க ஒப்புக் கொண்டன.
Post Views:
346