TNPSC Thervupettagam

உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் 2025 - ஏப்ரல் 23

April 29 , 2025 13 hrs 0 min 8 0
  • இத்தினமானது மக்களிடையே வாசிப்பு மற்றும் எழுதுவது தொடர்பான ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் உலகளவில் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது, இலக்கியம் மற்றும் அது சார்ந்தப் படைப்பாளிகளை மிகவும் நன்கு கொண்டாடுவதற்காக யுனெஸ்கோ அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இத்தினம் ஆனது வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் டி செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோர் உள்ளிட்ட பல இலக்கிய ஜாம்பவான்களின் பிறந்த நாளுடன் ஒன்றி வருகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "The role of literature in achieving the Sustainable Development Goals (SDGs)" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்