TNPSC Thervupettagam

உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் - ஏப்ரல் 23

April 24 , 2022 855 days 345 0
  • புத்தகங்களைப் படிப்பதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இது 1995 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பினால் ஒரு வருடாந்திர விழாவாக நடத்தப் படுகிறது.
  • இந்நாளில் இறந்த வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் செர்வாண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு, மெக்சிகோவின் குவாடலஜாரா நகரம் உலகப் புத்தக தலைநகரம் என்ற பெருமையைப் பெற்றது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு ‘Read, so you never feel low’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்