TNPSC Thervupettagam

உலகப் புத்தாக்கக் குறியீடு 2022

October 7 , 2022 652 days 616 0
  • 2022 ஆம் ஆண்டின் உலகப் புத்தாக்கக் குறியீட்டில் (GII) இடம் பெற்றுள்ள 132 நாடுகளில் இந்தியா 40வது இடத்தைப் பிடித்தது.
  • இது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் வெளியிடப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "புதுமை சார்ந்த மேம்பாட்டின் எதிர் காலம் என்ன?" என்பதாகும்.
  • சுவிட்சர்லாந்து நாடானது, 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 12வது ஆண்டாக உலகில் மிகவும் புதுமை மிக்க பொருளாதாரமாக உள்ளது.
  • அதைத் தொடர்ந்து அமெரிக்கா, சுவீடன், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • சீனா முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறும் வாய்ப்பினை நெருங்கி உள்ளது.
  • துருக்கி மற்றும் இந்தியா ஆகியன முதல் முறையாக முதல் 40 இடங்களுக்குள் இடம் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்