ஸ்டார்ட்அப் ஜீனோம் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு உலகப் புத்தொழில் நிறுவனச் சூழலமைவு அறிக்கையில் பெங்களூரு நகரம் 2 இடங்கள் உயர்ந்து 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2023 ஆம் ஆண்டில், புனே 31-40 என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது.
2023 ஆம் ஆண்டு உலகப் புத்தொழில் நிறுவனச் சூழலமைவு அறிக்கை என்பது உலகெங்கிலும் உள்ள புத்தொழில் நிறுவனச் சூழலமைவுகளின் தற்போதைய ஒரு நிலையைக் குறிப்பிடும் ஒரு விரிவானப் பகுப்பாய்வு ஆகும்.
இந்த அறிக்கையில், சிலிக்கான் வேலி நகரம் முதலிடத்திலும், நியூயார்க் மற்றும் லண்டன் ஆகியவை 2வது இடத்திலும் உள்ளன.