TNPSC Thervupettagam

உலகப் புற்று நோய் தினம் – பிப்ரவரி 04

February 8 , 2021 1299 days 489 0
  • இது சர்வதேசப் புற்றுநோய்க் கட்டுப்பாட்டகத்திற்கான ஒன்றியத்தினால் (Union for International Cancer Control - UICC) மேற்கொள்ளப்பட்ட ஒரு உலக ஒருங்கிணைப்பு முன்னெடுப்பாகும்.
  • 2021 ஆம் ஆண்டின் உலகப் புற்றுநோய் தினத்தின் கருத்துரு, ”நான் மற்றும் என்னால் முடியும்” (I Am and I Will) என்பதாகும்.
  • உலகப் புற்று நோய் தினமானது பாரீஸில் நடைபெற்ற முதலாவது புற்றுநோய்க்கான உலக மாநாட்டில் 2000 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினமானது UICC ஒன்றியத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது 2008 ஆம் ஆண்டின் உலகப் புற்றுநோய்ப் பிரகடனத்தின் இலக்குகளுக்கு ஆதரவு அளிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்