TNPSC Thervupettagam

உலகப் புற்றுநோய் தினம் - பிப்ரவரி 04

February 5 , 2025 17 days 49 0
  • இந்த உலகளாவிய முன்னெடுப்பு ஆனது, புற்றுநோய் தடுப்பு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகளவில், 2020 ஆம் ஆண்டில் பதிவான சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் உயிரிழப்புகளுக்கான முக்கியக் காரணமாக புற்றுநோய் உள்ளது.
  • இந்தியாவில், 2022 ஆம் ஆண்டில் சுமார் 19 முதல் 20 லட்சம் (மதிப்பிடப்பட்டது) பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
  • 2025-2027 ஆம் ஆண்டுகளுக்கான உலகப் புற்றுநோய் தினத்திற்கான கருத்துரு, ''United by Unique' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்