TNPSC Thervupettagam

உலகப் புலம்பெயர்வு அறிக்கை 2024

May 12 , 2024 67 days 137 0
  • சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பு (IOM) ஆனது, சமீபத்தில் தனது 2024 ஆம் ஆண்டு உலகப் புலம்பெயர்வு அறிக்கையினை வெளியிட்டது.
  • தற்போதைய உலகளாவிய மதிப்பீட்டின்படி, 2020 ஆம் ஆண்டில் உலகில் சுமார் 281 மில்லியன் சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் இருந்தனர்.
  • இது உலக மக்கள் தொகையில் 3.6 சதவீதத்திற்கு சமமாகும்.
  • ஐரோப்பா மற்றும் ஆசியா ஆகிய ஒவ்வொன்றிலும் முறையே 87 மற்றும் 86 மில்லியன் சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் தஞ்சம் புகுந்தனர்.
  • சுமார் 71.2 மில்லியன் உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையுடன் உலகளாவியப் புலம்பெயர்வு ஆனது மிக அதிகமாக உள்ளது.
  • அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 40.7 மில்லியன் ஆக உள்ளது.
  • 4.48 மில்லியன் புலம்பெயர்ந்தோருடன், புலம்பெயர்ந்தோருக்கான ஒரு தஞ்ச இலக்கு நாடாக இந்தியா 13வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்