TNPSC Thervupettagam

உலகப் புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

October 25 , 2022 670 days 233 0
  • உலகப் புள்ளியியல் தினமானது 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையத்தால் நிறுவப்பட்டது.
  • புள்ளி விவரங்களின் முக்கியத்துவம் மற்றும் குடிமைச் சமூகம் மற்றும் வணிகத்தின் மேம்பாட்டில் கல்வி சார்ந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை முன்னிலைப் படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் புள்ளியியல் தினத்தின் கருத்துரு, "நிலையான மேம்பாட்டிற்கான தரவு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்