TNPSC Thervupettagam

உலகப் புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

October 23 , 2023 304 days 147 0
  • உலக நாடுகளின் வளர்ச்சியில் மேம்பட்ட, நம்பகமான மற்றும் நல்ல தரமான புள்ளி விவரங்களின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • 2015  ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இந்த தினமானது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
  • இந்தத் தினமானது தேசியப் புள்ளியியல் அமைப்புகளின் மிகப்பெரிய அளவிலான மகத்தான சாதனைகளை எடுத்துரைப்பதோடு  மேலும் சமூக அம்சங்களில் உள்ள பல்வேறு கோணங்களில் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தினையும் வளர்க்கிறது.
  • "நாம் நம்பக் கூடியத் தரவுகளுடன் உலகை இணைப்பது" என்பது 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்