TNPSC Thervupettagam

உலகப் புள்ளியியல் தினம் - அக்டோபர் 20

October 24 , 2019 1802 days 873 0
  • இது 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று உலகம் முழுவதும் முதல் முறையாக கொண்டாடப்பட்ட ஒரு சர்வதேச தினமாகும்.
  • இது ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்றது.
  • ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையமானது இத்தினத்தை அறிவித்தது.
  • அடுத்த உலக புள்ளியியல் தினமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இரண்டாவது உலக புள்ளியியல் தினமானது “சிறந்த தரவு, சிறந்த வாழ்வு” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
  • புகழ்பெற்ற புள்ளியியல் நிபுணரான பிரசாந்த சந்திர மஹலானோபிஸின் பிறந்த நாளான ஜூன் 29 அன்று புள்ளியியல் தினத்தை இந்தியா கொண்டாடுகின்றது.

Anton Jerlin October 29, 2019

2nd world statistics day, 2015 Oct 20. Kindly correct the info. https://www.un.org/en/events/statisticsday/

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்