TNPSC Thervupettagam

உலகப் பூச்சி தினம் - ஜூன் 06

June 8 , 2023 442 days 236 0
  • பூச்சி மேலாண்மை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை பரப்பச் செய்வதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • பயிர்கள், மரங்கள் மற்றும் செடிகளைப் பூச்சிகளிருந்துப் பெருமளவில் பாதுகாப்பது பற்றி மக்களுக்குக் கற்பிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன் முதலில் பெய்ஜிங்கில் 2017 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 6 ஆம் தேதி அன்று கொண்டாடப்  பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்