TNPSC Thervupettagam

உலகப் பூச்சி தினம் - ஜூன் 07

June 8 , 2024 23 days 49 0
  • இது பொது சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் பூச்சி மேலாண்மை அமைப்புகளின் முக்கியப் பங்கு பற்றிய விழிப்புணர்வை பரப்புவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது முதன் முதலில் பெய்ஜிங் நகரில் 2017 ஆம் ஆண்டு ஜூன் 06 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Global Solutions, Local Impact: Mapping Success in Pest Management" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்