TNPSC Thervupettagam

உலகப் பூனை தினம் 2023 – ஆகஸ்ட் 08

August 11 , 2023 377 days 128 0
  • இது 2002 ஆம் ஆண்டு சர்வதேச விலங்கு நல நிதியத்தினால் உருவாக்கப்பட்டது.
  • சர்வதேசப் பூனை நல அமைப்பானது 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் பூனை தினத்தினை அனுசரித்து வருகிறது.
  • இது 1958 ஆம் ஆண்டு முதல் பூனைகளின் நலன்களுக்காகச் செயல்பட்டு வரும் பிரித்தானிய நாட்டில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்