இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு நீடித்தப் பெருங்கடலுக்கான புத்தாக்கம்” என்பதாகும்.
உலக நாடுகள் 1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் கருத்தரங்கைத் தொடர்ந்து இத்தினத்தை அனுசரித்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் 2009 ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை அனுசரிக்க முடிவு செய்தது.