TNPSC Thervupettagam

உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 01

June 5 , 2024 172 days 149 0
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்வில் வகிக்கும் முக்கியப் பங்கை நினைவு கூரும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
  • இது சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஊக்குவிக்கிறது.
  • 2012 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) இந்நாளை அறிவித்தது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "The Promise of Playful Parenting" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்