TNPSC Thervupettagam

உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 01

June 2 , 2022 816 days 333 0
  • 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 01 ஆம் தேதியினை உலகப் பெற்றோர் தினமாகக் கடைப்பிடிக்கச் செய்வதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியது.
  • ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பெற்றோர் ஆற்றும் பங்களிப்பினைக் கௌரவிக்கச் செய்யும் வகையில் இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • உலக அமைதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பானது, அவர்களின் வாழ்நாள் முழுவதும் தங்கள் குழந்தைகளை வளர்க்கச் செய்வதிலும் பாதுகாப்பதிலும் பராமரிப்பாளர்கள் / பெற்றோர்கள் ஆற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்