உலகப் பெற்றோர் தினம் - ஜூன் 02
June 4 , 2023
543 days
201
- ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2012 ஆம் ஆண்டில் இந்த நாளை அதிகாரப் பூர்வமாக நியமித்தது.
- உலகெங்கிலும் உள்ள பெற்றோரின் அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைப் பாராட்டவும் கௌரவிக்கவும் இது ஒரு வாய்ப்பாகும்.
- இந்த நாள் பெற்றோரின் முக்கியத்துவத்தையும் குடும்பங்களின் நல்வாழ்வையும் பிரதிபலிக்கிறது.
- ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது 1994 ஆம் ஆண்டைச் சர்வதேசக் குடும்ப ஆண்டாக அறிவித்தது.
Post Views:
201