உலகப் பொதுப் போக்குவரத்து தினம் ஆனது முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.
போக்குவரத்து நெரிசல், காற்று மாசுபாடு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் போன்றவற்றைக் குறைத்தல் ஆகிய பொதுப் போக்குவரத்தின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சர்வதேசப் பொதுப் போக்குவரத்து கழகத்தின் (UITP) முன்னெடுப்பு ஆகும்.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, பொதுப் போக்குவரத்தில் முதலீடு செய்தல் என்பதாகும்.