TNPSC Thervupettagam

உலகப் பொம்மலாட்ட தினம் - மார்ச் 21

March 22 , 2022 889 days 399 0
  • பொம்மலாட்டத்தை உலகளாவிய அளவில் ஒரு கலை வடிவமாக அங்கீகரிப்பதே இந்த தினம் அனுசரிக்கப்படுவதன் ஒரு நோக்கமாகும்.
  • இது உலகெங்கிலும் உள்ள பொம்மலாட்டக் கலை வல்லுநர்களுக்கு கௌரவம் செலுத்துவதற்கும் மரியாதை செய்வதற்குமான ஒரு முயற்சியாகும்.
  • உலகப் பொம்மலாட்ட தினம் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்