TNPSC Thervupettagam

உலகப் பொம்மலாட்டத் தினம் - மார்ச் 21

March 27 , 2023 613 days 223 0
  • இந்தத் தினமானது, 2003 ஆம் ஆண்டில் சர்வதேசப் பொம்மலாட்டச் சங்கத்தினால் நிறுவப் பட்டது.
  • முதல் உலகப் பொம்மலாட்டத் தினமானது 2003 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • உலகம் முழுவதிலும் உள்ள பொம்மலாட்டக் காரர்களுக்கான ஒரு அங்கீகாரத்தினை வழங்குவதற்கும் கௌரவிப்பதற்கும் இந்தத் தினமானது ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: "Call of the Forest’" என்பதாகும்.
  • இந்தியாவில் பொம்மலாட்டத்திற்காக என்று 4 முக்கிய வகையான பொம்மைகள் பயன்படுத்தப் படுகின்றன.
    • கையுறை பொம்மைகள் - 3 வகைகள்
    • மரக்குச்சி பொம்மைகள் - 3 வகைகள்
    • நிழற்பாவைகள்- 6 வகைகள்
    • நூற்பாவைகள்- 6 வகைகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்