உலகப் பொருளாதார மன்றம்: “வேலைவாய்ப்புகளின் எதிர்காலம்” அறிக்கை
May 5 , 2023
570 days
298
- 10.2% வளர்ச்சி மற்றும் 12.3% சரிவு மூலம் 23% வேலைவாய்ப்புகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- ஐந்தாண்டுகளில் ஒட்டு மொத்தமாக சுமார் 14 மில்லியன் அளவில் வேலைவாய்ப்புகள் குறையும் என உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது.
- 673 மில்லியன் வேலைவாய்ப்புகளில் 83 மில்லியன் வேலைகள் மறையும் என்றும், 69 மில்லியன் வேலைகள் மட்டுமே உருவாக்கப் படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
- உலகச் சராசரியான 23% உடன் ஒப்பிடும் போது இந்தியா 22% வீழ்ச்சியைக் காணும்.
Post Views:
298