TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்றம் 2021 (WEF 2021)

December 12 , 2020 1366 days 525 0
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு மாற்றப்பட உள்ளது.
  • இது முதன்முறையாக ஆசியாவில் நடைபெற உள்ளது.
  • WEF (World Economic Forum) என்பது அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களின் ஒரு வருடாந்திரக் கூடுகையாகும்.
  • சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள இது 1971 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட  ஒரு சர்வதேச அரசு சாரா அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்