TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை 2024

June 17 , 2024 14 days 151 0
  • உலக வங்கியானது உலகப் பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • 2025 ஆம் நிதியாண்டிற்கான GDP வளர்ச்சி விகிதம் 6.6% என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • தெற்காசிய பிராந்தியத்தில், 2023 ஆம் ஆண்டில் 6.6% ஆக இருந்த GDP வளர்ச்சி விகிதம் 2024 ஆம் ஆண்டில் 6.2 % ஆக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக, உலகப் பொருளாதாரம் ஆனது 2024 ஆம் ஆண்டில் உறுதித் தன்மைக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
  • தெற்காசியப் பிராந்தியத்தில் 2023 ஆம் ஆண்டில் 5.6% ஆக இருந்த தனிநபர் வருமான வளர்ச்சியானது 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 5.1% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்