TNPSC Thervupettagam

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம்

June 29 , 2020 1519 days 573 0
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரமானது 4.5% அளவில் ஒரு மிகப் பெரிய சரிவினைக் கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. 
  • இது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் கீழ் “மற்றதைப் போன்றல்லாத ஒரு நெருக்கடி, ஒரு நிச்சயமற்ற மீட்பு” என்ற அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்