2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் யுனெஸ்கோ அமைப்பானது இந்த ஒரு நாளை அறிவித்தது.
பருவநிலை மாற்றத்தினை எதிர்த்துப் போராடுவதிலும் நிலையான மேம்பாட்டினை ஊக்குவிப்பதிலும் பொறியியலின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதை இந்த நாள் மையமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Unleashing the power of engineers to advance the Sustainable Development Goals" என்பதாகும்.