உலகப் பொழுதுபோக்கு நடை தினம் - ஜூன் 19
June 20 , 2023
527 days
209
- இந்த நாள் ஓய்வு எடுத்து ஒவ்வொரு நாளிலும் காணப்படும் அழகை மீண்டும் கண்டறிய மக்களுக்கு நினைவூட்டுகிறது.
- இது உலகெங்கிலும் உள்ளவர்களைத் தங்கள் தினசரி நடைமுறையின் வேகத்தைக் குறைத்து, நிதானமாக நடப்பதை ஊக்குவிக்கிறது.
- 1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மேக்கினாக் தீவில் உள்ள கிராண்ட் ஹோட்டலில் பணி புரியும் போது WT ரபே என்பவரால் இந்த நாள் நிறுவப் பட்டது.
- இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “எளிமையின் மகிழ்ச்சியை மீண்டும் கண்டறிதல்” என்பதாகும்.
Post Views:
209