உலகப் போட்டித்திறன் குறியீடு 2022
June 19 , 2022
890 days
444
- மேலாண்மை மேம்பாட்டுக் கல்வி நிறுவனமானது, சமீபத்தில் வருடாந்திர உலகப் போட்டித் திறன் குறியீட்டைத் தொகுத்து வெளியிட்டது.
- இதில் இந்தியா ஆறு இடங்கள் முன்னேறி, 43வது இடத்தில் இருந்து 37வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
- 63 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் டென்மார்க் முதல் இடத்தில் உள்ளது.
- இதில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
- அதைத் தொடர்ந்து, இதில் ஐந்தாவது இடத்தில் இருந்த சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- இதன்படி இந்தியாவின் தொழிலாளர் சந்தையானது, 15வது இடத்திலிருந்து 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Post Views:
444