TNPSC Thervupettagam

உலகப் போதை மருந்து அறிக்கை 2020

July 9 , 2020 1509 days 506 0
  • இது போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • முக்கிய போதை மருந்து (அபின்) கடத்தலானது ஆப்கானிஸ்தான், மியான்மர் – லாவோஸ் மற்றும் மெக்சிகோ – கொலம்பியா – கௌதமாலா ஆகிய 3 முக்கியமான உற்பத்திப் பகுதிகளிலிருந்து தொடங்குகின்றது.
  • ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டில் ஒபியத்தின் (அபினி கலந்த போதைப் பொருளின்) நான்காவது மிகப்பெரிய கைப்பற்றுதலானது இந்தியாவிலிருந்துப் பதிவாகியுள்ளது.
  • அதிக டன்கள் எடை கொண்ட அபினியானது ஈரானில் கைப்பற்றப் பட்டுள்ளது.
  • சமீபத்திய அறிக்கையின்படி கடந்த 5 ஆண்டுகளில் உலகளவில் 84% அபினி உற்பத்தியானது ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்