உலகப் போர்த்துகீசிய மொழி தினம் - மே 05
May 8 , 2023
570 days
202
- இத்தினமானது, போர்த்துகீசிய மொழி பேசும் நாடுகளின் சமூகத்தினால் (CPLP) 2009 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
- இது 2000 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்புடன் அலுவல்சார் கூட்டாண்மையில் உள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
- 2019 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் 40வது அமர்வானது இந்த நாளினை அறிவித்தது.
Post Views:
202