TNPSC Thervupettagam

உலகளவில் தங்க மறுசுழற்சிச் செயல்முறை

June 25 , 2022 884 days 391 0
  • உலகிலேயே அதிகளவில் தங்கத்தை மறுசுழற்சி செய்யும் நான்காவது பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது.
  • இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 75 டன் தங்கம் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையை உலகத் தங்கச் சபையானது வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 168 டன் தங்கத்தினை மறுசுழற்சி செய்து உலக அளவில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • இதைத் தொடர்ந்து இத்தாலி இரண்டாவது இடத்திலும் (80 டன்) அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் (78 டன்) உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்