TNPSC Thervupettagam

உலகளவில் முன் எப்போதும் பதிவாகாத வெப்பமான நாள்

July 29 , 2024 117 days 190 0
  • கோப்பர்நிகஸ் பருவநிலை மாற்ற சேவை நிறுவனத்தின் (C3S) படி, ஜூலை 21 ஆம் தேதியானது பூமியின் அதி வெப்பமான நாளாகும்.
  • அன்று, தினசரி உலக சராசரி வெப்பநிலையானது 17.09 டிகிரி செல்சியஸ் என்ற ஒரு அளவைத் தொட்டது.
  • இது 2023 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் தேதியன்று பதிவான 17.08 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை என்ற முந்தைய அதிக அளவினைத் தாண்டியது.
  • தினசரி உலக சராசரி வெப்பநிலையானது 17 டிகிரி செல்சியஸ் என்ற ஒரு அளவினை  தாண்டியது கடந்த ஆண்டு தான் முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்