TNPSC Thervupettagam

உலகளாவிய அகதிகள் மீதான உடன்படிக்கை

December 23 , 2018 2069 days 566 0
  • சர்வதேச ஒற்றுமை மற்றும் அகதிகள் பாதுகாப்புக்கான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் அகதிகள் மீதான உலகளாவிய உடன்படிக்கைக்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் ஒருமனதாக வாக்களித்துள்ளன.
  • இந்த உலகளாவிய உடன்படிக்கையானது 193 உறுப்பு நாடுகளில் 181 நாடுகளின் வாக்குகளை சாதகமானதாக பெற்றது.
  • அமெரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் மட்டுமே இந்த உலகளாவிய அகதிகள் மீதான உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளாகும்.
  • டொமினியன் குடியரசு, எரித்ரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்